ADDED : செப் 20, 2016 10:09 AM

* படிப்பதை விட கற்றவர்களிடம் கேட்பது உயர்ந்தது. கேட்பதை விட நேரில் காண்பது சிறந்தது.
* அநியாயம், பொய் இவற்றைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவன் நல்லவனாக இருக்க முடியாது.
* ஆன்மிக வாழ்வின் முதல் அடையாளம் சாந்தம். இரண்டாவது ஆணவம் இல்லாத தன்மை.
* பசுவைத் தேடும் கன்றுக்குட்டி போல கடவுளைக் காண பக்தனின் மனம் துடிக்க வேண்டும்.
* பக்தியுணர்வை ஏற்படுத்தவே திருத்தலங்களுக்கு யாத்திரை செல்லும் வழக்கம் ஏற்பட்டது.
- ராமகிருஷ்ணர்